MAVIDDAPURAM KANDASWAMY TEMPLE Chariot Festival ( July 25, 2014)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது. கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த காம்யோற்சவம் கடந்த 2ஆம் திகதி முதல் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெற்ற இந்த உற்சவத்தில் இன்று (25) தேர்த்திருவிழா இடம்பெற்றது. இதன்போது, சுவாமி கட்டுத்தேரில் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள் பாலித்தார்.
Read More- No Comments