Mahadeva Achchirama Children Home, Kilinochchi, Sri Lanka OCT 2014
மகாதேவா ஆச்சிரம சைவ சிறுவர் இல்லம்....
மகாதேவா ஆச்சிரம சைவ சிறுவர் இல்லத்தோடு அனலை கலாச்சார ஒன்றியத்தின் ஓர் நாள்..ஆழ கடல் அள்ளிச்சென்ற அத்தனை அனலை
உயிர்களின்நினைவு தினமாம் அன்று அவர்களின்
ஆன்மாக்கள்அமைதிகொள்ள வேண்டி மகாதேவா ஆச்சிரம சைவச் சிறுவர் இல்லத்து குழந்தைகள் ஒருநேரஉணவுண்ண அந்த ஆத்மாக்களின் நினைவால் ஒழுங்கு செய்தோம் அந்த முத்துகளின்முகங்கள் இதோ...
Read Moreமகாதேவா ஆச்சிரம சைவ சிறுவர் இல்லத்தோடு அனலை கலாச்சார ஒன்றியத்தின் ஓர் நாள்..ஆழ கடல் அள்ளிச்சென்ற அத்தனை அனலை

- No Comments