Sri Katpaga Vinayagar Temple ( Aardivel July 18, 2014)
இன்று 18- 07-2014 ம் திகதி நடைபெற்ற ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆடிவேல் பெரு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாகிய "ஆடிவேல் இசை மாலை" நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றதுடன், கனேடிய சூப்பர் சிங்கர் பாடகர்களுடன் இணைந்து தமிழ் நாட்டு சூப்பர் சிங்கர் பாடகர்கள் நடத்தும் இந்த பெரு இசை மாலை நிகழ்ச்சியில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இன்று நடைபெற்ற கோவில் உள்ளக நிகழ்ச்சியில் பாடகர்கள் பாடிய அனைத்து பாடல்களும் ரசிகர்களை பக்தி மழையில் மூழ்கடித்தன. யாசின் அவர்களின் உச்ச நிலையில் அமைந்த பாடல் அணைத்தும் ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. அதேபோல சௌந்தர்யா மற்றும் நிர்யாணி ஆகியோரின் பாடல்களும் அமுத கானம் பொழிந்தன. சத்யநாராயணின் பக்தி பாடல்கள் கேட்ட அனைவரையும் உள்ளம் இறை பக்தியால் உருக வைத்தது. மேலும் இதனை பார்வையிடவேண்டுமாயின் http://www.analaiexpress.ca என்ற இணையத்தில் செல்லவும்.
Read Moreமேலும் இன்று நடைபெற்ற கோவில் உள்ளக நிகழ்ச்சியில் பாடகர்கள் பாடிய அனைத்து பாடல்களும் ரசிகர்களை பக்தி மழையில் மூழ்கடித்தன. யாசின் அவர்களின் உச்ச நிலையில் அமைந்த பாடல் அணைத்தும் ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. அதேபோல சௌந்தர்யா மற்றும் நிர்யாணி ஆகியோரின் பாடல்களும் அமுத கானம் பொழிந்தன. சத்யநாராயணின் பக்தி பாடல்கள் கேட்ட அனைவரையும் உள்ளம் இறை பக்தியால் உருக வைத்தது. மேலும் இதனை பார்வையிடவேண்டுமாயின் http://www.analaiexpress.ca என்ற இணையத்தில் செல்லவும்.
- No Comments